உலகம்

சீனாவில் வெளியாகிறது ரஜினியின் '2.0'

ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான, '2.0' திரைப்படம், சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.

தந்தி டிவி
ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான, '2.0' திரைப்படம், சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு 'பாலிவுட் ரோபோட் 2.0 - ரிசர்ஜன்ஸ்' (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டுள்ளது. பீஜிங்கை சேர்ந்த திரைப்பட விநியோக நிறுவனமான ஹெச்.ஒய் மீடியாவுடன் இணைந்து, லைகா நிறுவனம் '2.0' படத்தை சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்