உலகம்

இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் சவுதி மசூதியில் நடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கனமழை காரணமாக சவுதி அரோபியாவின் கிங்ஃபஹ்த் பல்கலைக் கழக மசூதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காயங்களும் உயிர் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அந்நாட்டு மக்களை தேசிய வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்