உலகம்

உலகின் கரும்புள்ளியான ரஃபா அட்டாக்..அமெரிக்கர்கள் கையில் எடுத்த ஆயுதம் - கையை பிசையும் இஸ்ரேல்

தந்தி டிவி

பாலஸ்தீன நகரமான ரஃபாவில் இஸ்ரேலின் கொடிய தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோ நகரில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது... "ஹேண்ட்ஸ் ஆஃப் ரஃபா" என்ற அந்தப் பேரணியில் இஸ்ரேலுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன... அமெரிக்கா முழுவதும் பல பகுதிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்