உலகம்

திடீரென ராணுவ விமானத்தில் ஏறி ஓட்டிய புதின்.. அரண்டு போன பைலட்கள்

தந்தி டிவி

ரஷ்யாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் புதின் ராணுவ விமானிகளின் பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருந்த பெண் விமானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ரஷ்ய அதிபர் புதின் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ விமானத்தில் ஏறி அமர்ந்து அதனை இயக்கி எதிரே உள்ள சிமுலேட்டர் திரையில் கண்டு மகிழ்ந்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்