உலகம்

Putin | Trump | புதினுக்கு போனை போட்டு குரலை உசத்திய டிரம்ப்

புதினுக்கு போனை போட்டு குரலை உசத்திய டிரம்ப்

thanthitv

புதினுடன் டிரம்ப் முக்கிய ஆலோசனை உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.... இது குறித்த தகவல்களை வெளியிட்ட அதிபர் டிரம்ப், உக்ரைனில் ஒரு சிறிய அளவிலான போர்நிறுத்தத்தை மேற்கொள்ள புதின் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறினார்.. ஈரான் விவகாரத்தில் உதவி செய்வதை விட, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தற்போதைய முக்கியத் தேவை" என புதினிடம் கூறியதாகவும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்... உக்ரைன் மோதலுக்கு மிக விரைவில் தீர்வு எட்டப்படும் என நம்புவதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

NEET Exam | AI | நீட் தேர்வு மோசடியை தடுக்க டெக்னாலஜியை இறக்கிய NTA

Sathankulam Case | ``தமிழகமே உற்றுநோக்குகிறது’’ - தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் சொன்ன வார்த்தை..

TN rain அடியோடு மாறும் தமிழக க்ளைமேட் - நெருக்கத்தில் அக்னி நட்சத்திரம்.. நாளை கனமழை வெளுக்குமாம்

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..