உலகம்

லெபனானில் புதிய அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயற்சி

பொருளாதார தேக்க நிலையால் லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில், நேற்று புதிய பிரதமராக ஹசன் டயப் பதவியேற்றுள்ளார்.

தந்தி டிவி
பொருளாதார தேக்க நிலையால் லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில், நேற்று புதிய பிரதமராக ஹசன் டயப் பதவியேற்றுள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையால் திருப்​தி அடையாமல், நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலவர தடுப்பு போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை