உலகம்

கப்பற்படை அணிவகுப்பை பார்வையிட்ட இங்கிலாந்து இளவரசர்

நைஜீரியாவில் கப்பற்படை பயிற்சி அணிவகுப்பை பார்வையிட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

தந்தி டிவி
ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்ட இளவரசர் சார்லஸ், நேற்று நைஜீரியா சென்றார். அவருக்கு நைஜீரியா அதிபர் முகமது புகாரி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது மனைவி கமீலாவுடன் கப்பற்படை பயிற்சி அணிவகுப்பை பார்வையிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்