உலகம்

Epstein files | Prince Andrew | இளவரசர் கைது | ஃபேஷன் ஷோவில் திடீரென மன்னர் சார்லஸ் செய்த செயல்

ஃபேஷன் ஷோவில் திடீரென மன்னர் சார்லஸ் செய்த செயல்

thanthitv

Epstein files | Prince Andrew | எப்ஸ்டீன் பைல்ஸ்.. இளவரசர் கைது | ஃபேஷன் ஷோவில் திடீரென மன்னர் சார்லஸ் செய்த செயல் #epsteinfiles #PrinceAndrew #thanthitv #Charles இங்கிலாந்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் திடீரென பாதியிலேயே வெளியேறினார். லண்டன் நகரில் நடைபெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சியில், மன்னர் சார்ல்ஸ் பங்கேற்றார். இதனிடையே எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில், சகோதரர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்