உலகம்

ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடன் மோடி சந்திப்பு

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்த பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மேலும் மும்பை - அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டப்பணிகள் குறித்தும், ஜப்பான் - இந்தியா இடையே பொருளாதார ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்