உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நேரடியாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கொண்டு பேசுகிறார். மாநாட்டுக்குப் பிறகு, பிரிக்ஸ்-ஆப்ரிக்கா அவுட்ரீச் அன்ட் பிரிக்ஸ் பிளஸ் டயலாக் என்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின்போது மாநாட்டுக்கு வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசவுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்