PM Modi | QUAD | உலகுக்கே கேட்க உரக்க சொன்ன பிரதமர் மோடி #pmmodi #america #quadalliance மணிலாவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பிராந்தியத்திற்கு 'நம்பகமான தீர்வுகளை' வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.