PM Modi | Xi jinping | ஜி ஜின்பிங்கிடம் நேராகவே கேட்ட பிரதமர் மோடி
இந்தியா-சீனா உறவு தொடர்ந்து சீராக வளர எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவுவது மிக அவசியம் என்று சீன அதிபரிடம் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தியுள்ளார்.