உலகம்

வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு

வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுகொண்ட நிலையில், டிரம்ப் தரப்பு, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

தந்தி டிவி
நோயல் சின்ட்ரன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கார் ஓட்டுனராக, பணி புரிந்து வந்தார். இந்நிலையில், தமக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக 3 ஆயிரத்து 300 மணி நேரம் ஓவர் டைம் வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மணிக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் பணம் தரவேண்டும் என, அவர் கோரியுள்ளார்.இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுகொண்ட நிலையில், டிரம்ப் தரப்பு, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி