உலகம்

போப்புடன் இணைந்து பிரார்த்தனை செய்ய செயலி - 130 கோடி கிறிஸ்தவர்கள் பயன்படுத்த உள்ளதாக தகவல்

போப் பிரான்ஸிஸுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
போப் பிரான்ஸிஸுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. 'கிளிக் டு ப்ரே ' என்கிற இந்த புதிய செயலியை போப் பிரான்ஸிஸ் வெளியிட்டார். மின்னணு தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்தி வரும் வாடிகன், புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் நடத்தும் பிரார்த்தனைகளில் இந்த செயலி மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்