உலகம்

Prabhakaran | ``உயிரோடு பிரபாகரன்.. அது அமைந்ததும் வெளியே வருகிறார்’’ - அதிர வைத்த பெரும்புள்ளி

Prabhakaran | ``உயிரோடு பிரபாகரன்.. அது அமைந்ததும் வெளியே வருகிறார்’’ - அதிர வைத்த பெரும்புள்ளி

thanthitv

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என பழ. நெடுமாறன் மீண்டும் உறுதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பிரபாகரன் உயிருடன் இருப்பதை 2009 முதலே நான் கூறி வருகிறேன்; சர்வதேச சூழ்நிலை சாதகமாக அமையும் போது அவர் நிச்சயம் வெளியே வருவார்' எனத் தெரிவித்துள்ளார்.

Brics | PM Modi | Malaysia | தானே வழிக்கு வந்த மலேஷியா.. மெகா ஜாக்பாட்-ஐலாக் செய்த இந்தியா..!

BRICS Summit 2026 | "உலக நாடுகள் வரக்காரணமே இதற்குதான்" - பேராசிரியர் திருமாறன் விளக்கம்

BRICS Summit | PM Modi | பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த அடுத்த VVIP.. கட்டித்தழுவி வரவேற்ற PM மோடி

CM Vijay | BreakFast Scheme | லண்டனில் CM விஜய்.. தள்ளிப்போகிறதா காமராஜர் காலை உணவு திட்டம்?

CM Vijay | Ajithkumar | இணையும் CM விஜய் அஜித்குமார்.. லண்டனிலும் நியூ ரெக்கார்டு