உலகம்

ஜப்பான் மன்னருடன் போப்பாண்டவர் சந்திப்பு : அணு ஆயுதத்தை ஒழிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ், டோக்கியோவில், அந்நாட்டு மன்னர் NARUHITO - வை சந்தித்தார்.

தந்தி டிவி

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ், டோக்கியோவில், அந்நாட்டு மன்னர் NARUHITO - வை சந்தித்தார். அப்போது, உலகில் அமைதி நிலவ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். முன்னதாக, ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டோர்களை சந்தித்து பேசிய போப்பாண்டவர், அணு ஆயுதங்களை ஒழிக்க முன்வருமாறு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்