உலகம்

பிரபல பாப் பாடகி கர்லா ப்ரூனியின் மெழுகு சிலை திறப்பு

பிரபல பாப் பாடகி கர்லா ப்ரூனியின் மெழுகு சிலை திறப்பு

தந்தி டிவி
பிரபல பாப் இசைப்பாடகி கர்லா ப்ரூனியின் மெழுகு சிலை, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டது. பாப் இசைப்பாடல்களில் தமது திறமையை அழகாக வெளிப்படுத்திய கர்லா ப்ரூனி, கைகளில் கிடார் வைத்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட தமது சிலையை கண்டு, ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். ஃபிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான நிக்கோலஸ் சர்கோசியை திருமணம் செய்து கொண்ட கர்லா ப்ரூனி பின்னர், விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்