உலகம்

பொதுமக்கள் இன்றி ஈஸ்டர் கொண்டாட்டம் - தனியாக பிரார்த்தனை செய்த போப் ஆண்டவர்

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர வேண்டி போப் ஆண்டவர் தனியாக பிரார்த்தனை மேற்கொண்டார்.

தந்தி டிவி

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர வேண்டி போப் ஆண்டவர் தனியாக பிரார்த்தனை மேற்கொண்டார். இத்தாலியில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இம்முறை பொதுமக்கள் இன்றி ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனை நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்