உலகம்

தாறுமாறாக ஓடிய போலீஸ் வாகனம் - மக்கள் மீது மோதி ஒருவர் படுகாயம்

அமெரிக்காவின் டக்கோமா நகர சாலையில் நின்ற பொது மக்களை போலீஸ் வாகனம் ஒன்று இடித்து விட்டு சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவின் டக்கோமா நகர சாலையில் நின்ற பொது மக்களை போலீஸ் வாகனம் ஒன்று இடித்து விட்டு சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக நடக்கும் கார் பந்தயங்களை தடுக்க போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பந்தய வீரர்களை விரட்டி சென்றபோது போலீசாரின் ரோந்து வாகனம் சாலையில் நின்ற 100-க்கும் மேற்பட்ட மக்கள் மீது தாறுமாறாக இடித்து சென்றது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்