உலகம்

சியூடாவில் புலம்பெயர்ந்தோர் மீது போலீசார் நடவடிக்கை

சியூடாவில் புலம்பெயர்ந்தோர் மீது போலீசார் நடவடிக்கை

thanthitv

ஸ்பெயின் சியூடா நகரில் கடல் வழியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்த நிலையில், அவர்களை போலீசார் தடியடி மற்றும் கேடயங்களை பயன்படுத்தி கலைத்தனர். கடந்த வாரம் தொடங்கிய பெரும் புலம்பெயர்வு நெருக்கடியில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Prashant Kishor| ஆளுங்கட்சியான பாஜகவையே சாய்த்த PK.. நாட்டையே திரும்ப வைத்த இடைத்தேர்தல் ரிசல்ட்

Today Gold Rate| இன்றைய தங்கம் விலை நிலவரம் வெளியானது

Parliament | Cauvery | காவிரி விவகாரம்.. நாடாளுமன்றமே அதிர வாய்ப்பு

Electricity Board | CM Vijay | ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு அதிரடி

CM Vijay | இறங்குகிறார் CM விஜய்.. நேரில் சென்று ஆய்வு