உலகம்

"நீர் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம்" - ஐ. நாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நீர் பாதுகாப்புக்கு, இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஐ. நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

தந்தி டிவி

நீர் பாதுகாப்புக்கு, இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஐ. நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மரபு சாரா எரிசக்தி மிகவும் அவசியம் என்றார். சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய பிரதமர் நரேந்திரமோடி, இன்னும் 3 ஆண்டுகளில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியா மாபெரும் புரட்சியை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்