PM Modi | Malaysia | புறப்பட்ட பிரதமர் மோடி - இந்திய கொடியுடன் நடனமாடி வழியனுப்பிய மலேசிய மக்கள் மலேசிய பயணம் நிறைவு - இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணம் நிறைவடைந்து பிரதமர் மோடி மலேசியாவில் இருந்து இந்தியா புறப்பட்டார். இது தொடர்பான காட்சிகளை காண்போம்... 2 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மலேசியா சென்ற பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து, இந்தியா மலேசியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து தனது மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, கோலாலம்பூரில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவரை மலேசிய உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அந்தகாட்சிகளை பார்த்தோம்