பிலிப்பைன்ஸ் தலைநகரில் குருத்வாரா மறுசீரமைப்பு.. அடிக்கல் நாட்டிய PM மோடி #Gurdwara #Philippines #pmmodi #thanthitv பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பழமையான குருத்வாரா மறுசீரமைப்பு – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி! பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி தலைநகர் மணிலாவில் உள்ள பழமையான கால்சா திவான் குருத்வாராவின் மறுசீரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...