உலகம்

PM Modi | India | South Africa | 40 நாடுகளின் திட்டங்களில் இந்தியா.. | ஜோகன்னெஸ்பர்க்கில் பிரதமர் மோடி பெருமிதம்

தந்தி டிவி
• ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம் - மோடி • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க்கில் நடைபெற்ற இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சூரிய ஒளிசக்தி போன்ற துறைகளில் 40 நாடுகளின் திட்டங்களில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளின் பணி பாராட்டத்தக்கது என்று மோடி கூறினார்.

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Breaking | Vaiko | MDMK | உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? |மதிமுகவின் அவசர கூட்டத்தில் முடிவு

Gas Cylinder Shortage| சிலிண்டரால் திணறும் தமிழகம் - டெல்லிக்கு எகிறும் பிரஷர்

Manamadurai Aakash Vakkumoolam| சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Air India Flight Crash | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் எதிர்பாரா விபத்து