உலகம்

நடுக்கடலில் திமிங்கலத்துடன் விளையாடிய வீரர்...

நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. மாஸ்கோவைச் சேர்ந்த மைக் கோரஸ்டலவ் (Mike Korostelev) என்ற நீர்மூழ்கி வீரர், ஹம்பக் வகை திமிங்கலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். கிழக்கு சைபீரியக் கடல் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருந்த ஹம்பக் திமிங்கலங்களைப் பார்த்தார். அப்போது அவற்றில் ஒன்று மைக்கை கட்டித் தழுவுவது போல் சைகை செய்துள்ளது. இதனையடுத்து தனது காலில் கட்டியிருந்த துடுப்பு மூலம் திமிங்கலத்தை மைக் வருடிக் கொடுத்தார். இந்த விளையாட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்