உலகம்

யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பியானோ இசை

யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தாய்லாந்தில் பியோனோ இசைக்கப்படுகிறது.

தந்தி டிவி
யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தாய்லாந்தில் பியோனோ இசைக்கப்படுகிறது. காஞ்சனாபூரி மாகாணத்தில் பல்வேறு சூழல்களில் இருந்து மீட்கப்படும் பாதிக்கப்பட்ட யானைகளுக்கென்று தனி சரணாலயம் இயங்கி வருகிறது. இங்குள்ள யானைகளை பிரிட்டனை சேர்ந்த பால் பார்டான் என்பவர் பியோனோ வாசிப்பதன் மூலம் ஈர்த்து வருகிறார். இதனால் பியோனோ இசையை கூர்ந்து கவனித்து வரும் யானைகளின் வாழ்நாள் உயர்வதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்