உலகம்

குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ் - பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் போட்டி

பிலிப்பைன்ஸ் குத்துச் சண்டை வீரர் மேனி பக்கியோவ், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
அடுத்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், தான் போட்டியிட உள்ளதாக குத்துச்சண்டை நட்சத்திரம் மேனி பக்கியாவ் தெரிவித்துள்ளார். புகிட்னான் தெற்கு மாகாணத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பக்கியோ, தனது 16வது வயதில் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக பரிணமிக்க துவங்கினார். உலகின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வென்று, நாக் அவுட் செய்து உலகப் புகழ் பெற்றுள்ளார் மேனி பாக்கியோவ்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு