உலகம்

தீப்பொறியால் கருகிய பிலிப்பைன்ஸ் தலைநகரம்.. - அதிர வைக்கும் காட்சி..

தந்தி டிவி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், தீ விபத்தில் குடிசை பகுதி முழுவதும் எரிந்து தீக்கிரையாகியது. துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் குடிசை வீடுகள் இருந்த இடத்தில், மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் உடனே வெளியேறிய நிலையில், குடிசைப்பகுதிக்குள் சிக்கிய 5 சிறுவர்கள் மற்றும் 18 நாய்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அதே நேரத்தில், ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பொருட்களை இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்