உலகம்

வளர்ப்பு நாய்களுக்கான ஓட்டப் பந்தயம் - போட்டிக்கான கட்டணம் தனி ஒரு நபருக்கு ரூ.1,700

மணிலாவில், ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ப்பு நாய்களுக்கான ஓட்ட பந்தயம் இன்று அதிகாலை நடைபெற்றது

தந்தி டிவி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில், ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ப்பு நாய்களுக்கான ஓட்ட பந்தயம் இன்று அதிகாலை நடைபெற்றது.இதில் தங்கள் செல்ல பிராணிகளுடன் களமிறங்கிய அவற்றின் உரிமையாளர்கள் குதுகலமாக வீதிகளில் வலம் வந்தனர். நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி, பரிசை தட்டிச் சென்றனர். இதில் கலந்து கொள்ள தனி ஒரு நபருக்கு ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்த தொகையில் ஒரு பங்கு செல்ல பிராணிகளின் முகாம்களை பராமரிக்க கொடுக்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்