உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கிய கம்மூரி சூறாவளி : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த கம்மூரி சூறாவளி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

தந்தி டிவி
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த கம்மூரி சூறாவளி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கனமழையுடன், பலத்த காற்றுவீசி வருவதால் மணிலா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால், சுமார் ஒரு லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்