உலகம்

பெட்ரோலிய எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு மாறாக , எண்ணெயை எடுத்த செல்ல வாடிக்கையாளர்களுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் பணம் தருகின்றனர். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்கு முடங்கியுள்ளதால் பெட்ரோலுக்கான தேவை குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு மைனஸ் 37.63 டாலராக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்