உலகம்

பெரு நாட்டில் கன்னத்தில் பலமாக அறையும் போட்டி நடைபெற்றது

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. சுமார் 300 அமெரிக்க டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியில் 16 பேர் பங்கேற்றனர். இந்த போட்டி முதலில் அமெரிக்காவில் தொடங்கியதாகவும் பின்னர் ரஷ்யாவில் பிரபலமானதாகவும் தெரிவித்த போட்டி ஏற்பாட்டாளர் Jail Valdiviezo, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பெருவில் நடைபெறுவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்