உலகம்

நிலவுக்கு செல்ல போகும் மனிதர்கள்... தயார் நிலையில் `டிராகன்' - மிரண்டு பார்க்கும் உலக நாடுகள்

தந்தி டிவி

நிலவுக்கு செல்ல போகும் மனிதர்கள்... தயார் நிலையில் `டிராகன்' - மிரண்டு பார்க்கும் உலக நாடுகள்

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாரானது/பிரபல கோடிஸ்வரர் எலான் மஸ்கின் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்சிப் விண்கலத்தில் அனைத்து சோதனைகளும் நிறைவு/எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைப்பு/இந்த ஸ்டார் சிப் விண்கலமே, மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்டதாகும்/25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது/உலகின் மிக சக்தி வாய்ந்த டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது/புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, தானாக பயணித்து, தரையிறங்கும் வல்லமை கொண்டது இந்த ஸ்டார்சிப் விண்கலம்/மனிதர்களை ஏற்றி செல்வதற்காக, அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்///மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்து செல்லும் விண்கலம் தயார்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி