உலகம்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நரபலி கொடுத்த மதபோதகர்

மத போதகர் ஒருவர், சுமார் 600 நபர்களை மதச் சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

முகமூடி அணிந்து, சமீபத்தில் வீடியோவில் தோன்றிய அந்த மத போதகர், கடந்த 17 ஆண்டுகளாக, சாத்தானுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். இதுவரை சடங்குகளுக்காக, 675 பேரைக் கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது, எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவலை அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்