உலகம்

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் மூழ்கிய பயணிகள் சொகுசு கப்பல்

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் மூழ்கிய பயணிகள் சொகுசு கப்பல்

thanthitv

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள மிசிசிப்பி நதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'அமெரிக்கன் ஹெரிடேஜ்' பயணிகள் சொகுசுக் கப்பல் மீது, சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் சொகுசுக் கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து மூழ்கியது.

விபத்தின் போது கப்பலில் 129 பயணிகள் இருந்த நிலையில், தண்ணீரில் விழுந்தவர்களை அமெரிக்க கடலோரக் காவல்படையினர் உடனடியாக மீட்டனர்.

#America #Ship #thanthitv

Tanishq Case | தமிழகத்தியே உலுக்கிய தனிஷ்க் கொள்ளை விவகாரம்.. கொள்ளையன் நிஷாந்தை போலீசார்..

Madurai | தனிஷ்க் நகைகடை கொள்ளை நீதிமன்றகாவல்

BREAKING || பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்... கடைசியில் பாலில் த்ரில் வெற்றி

Gem Veeramani Case | ஜெம் வீரமணி வீட்டில் பெண் உடல் புதைப்பு? - நிறைவு செய்த போலீசார்

BREAKING || கொள்ளையடித்த நகையை நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கு போட்ட நிஷாந்த்?