உலகம்

பாரீஸ் பாராலிம்பிக் கோலாகலமாக தொடக்கம்...

தந்தி டிவி

பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரை தொடர்ந்து, 17வது பாராலிம்பிக் தொடர் பாரீஸில் வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில், பாரீஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கண்கவர் கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், வீரர்கள் அணிவகுப்பில் இந்திய அணியை ஈட்டி எறிதல் வீரர் சுமித் அண்டில், குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஸ்ரீ ஜாதவ் வழிநடத்தினர்.

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?