பார்வையாளர்களை கவர்ந்த பாராகிளைடிங் திருவிழா
பிரான்சின் செயின்ட் ஹிலாயர் SAINT-HILAIRE மலைப்பகுதியில பாராகிளைடிங் திருவிழா நடந்துச்சு...இதுல பல நாடுகள்ல இருந்து பாராகிளைடிங் விமானிங்க கலந்துகிட்டாங்க.. இதுல ஒருத்தரு குரங்கு உடையில் பாராகிளைடிங்குல ஈடுபட்டபோது அங்கிருந்தவங்க கைத்தட்டி ரசிச்சி பாத்தாங்க... ஆக்டோபஸ், டிராகன்பால், பீனிக்ஸ், மப்பெட் ஷோன்னு குழந்தைகள அட்ராக்ட் பண்ற மாதிரியான உடைகள அணிந்தபடியும் சிலர் சாககசத்துல ஈடுபட்டாங்க...அதுமட்டுமில்ல.. ஹாஸ்பிடல் பெட்டோடவும் ஒருத்தர் பறந்துபோய் சாகசம் நிகழ்த்தினாரு... பாராகிளைடிங் போட்டிக்கு மத்தியில பார்வையாளர்ககள மகிழ்விக்க நடனமும் அரங்கேறிச்சு...