உலகம்

"கொரோனா பரவல் 2024 வரை நீடிக்கும்" - பைசர் நிறுவனம் தகவல்

கொரோனா பரவல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்க கூடும் என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பரவல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்க கூடும் என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவை ஒழிப்பது கடினம் என்று தெரிவித்துள்ள பைசர் நிறுவனம், விரைவில் 2 முதல் 4 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வகையான தடுப்பூசி தயாரிப்பின் போது, எதிர்ப்பார்த்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தடுப்பூசிக்கான அனுமதி பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்