உலகம்

பனியில் உருளும் பாண்டாக்கள் - உணவை ரசித்து உண்ணும் காட்சி

பெல்ஜியமில் உள்ள பெய்ரி டெய்சா உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் பனியில் விளையாடியபடியே காலை உணவை உண்ணும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

பெல்ஜியமில் உள்ள பெய்ரி டெய்சா உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் பனியில் விளையாடியபடியே காலை உணவை உண்ணும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இரட்டை சகோதரர்களான " பவ் டி" மற்றும் "பவ் மே" ஆகிய 2 பாண்டாக்களும், பனியில் உருண்டபடியே, தங்கள் உணவை ரசித்து உண்ணும் காட்சிகள் பார்வையளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்