உலகம்

இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீனர்

பாலஸ்தீன தீவிரவாதி சுட்டுக் கொலை - இஸ்ரேல் ராணுவம்

தந்தி டிவி

இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீன தீவிரவாதி, சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எல்லை பகுதியான வெஸ்ட் பேங்க் என்னும் இடத்தில் இஸ்ரேலியர்கள் அதிகளவில் உள்ளனர். அங்கு காரில் சென்று கொண்டிருந்த இஸ்ரேலியர்களை வழிமறித்து, கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனர் ஒருவரை, சாலையில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இரு நாட்டு இடையேயான போருக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், அவ்வபோது மோதல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக இரு தரப்பும், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS