உலகம்

Palestine | Israel | எதிர்க்கும் இஸ்ரேல்.. அதிகாரத்தை ஊன்ற பாலஸ்தீனம் கையில் எடுத்த ஆயுதம்

thanthitv

2 தசாப்தங்களுக்குப் பிறகு, காசாவை உள்ளடக்கி பாலஸ்தீனத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இஸ்ரேல் அரசு பாலஸ்தீன நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மக்களின் அரசியல் மனநிலையை அறியும் ஒரு முக்கிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. மேற்குக் கரையைத் தலைமையிடமாகக் கொண்ட பாலஸ்தீன ஆணையம், போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் டெய்ர் அல்-பாலா நகரில் இந்தத் தேர்தலை நடத்துவதன் மூலம், அங்கு தனது அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்