உலகம்

Asim Munir | அமெரிக்கா, ஈரான் நடுவே இறங்கிய பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் - பரபரக்கும் உலகம்

அமெரிக்கா, ஈரான் நடுவே இறங்கிய பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் - பரபரக்கும் உலகம்

thanthitv

#asimmunir #iranamericatalk அமெரிக்கா - ஈரான் இடையே சமரசம் செய்ய பாக். ராணுவத் தளபதி ஈரான் பயணம் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், அமெரிக்காவின் முக்கியத் தூதுச் செய்தியுடன் ஆசிம் முனீர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் ஒரு முக்கியத் தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Delimitation Bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா - ஆதரவாக விழுந்த `பெரும்பான்மை’ ஓட்டுகள்

EPS Campaign | கோவையில் லிஸ்ட் போட்ட EPS.. சொல்ல சொல்ல விண்ணை பிளந்த சத்தம்

TVK Vijay Police Case | விஜய்க்கு வந்த இன்னொரு அதிர்ச்சி செய்தி

Gold Rate Today | தங்கம் விலையில் இன்று சைலண்டாக நடந்த மாற்றம்

Chennai Gold Seize | சவுகார்பேட்டையில் இருந்து தங்கம், வைரத்தோடு புறப்பட்ட கார்.. போலீஸ் பறிமுதல்