உலகம்

பாகிஸ்தான் பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் தொடர் அழுத்தம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தந்தி டிவி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரைப் பதவி விலகுமாறு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகின்றன. இந்நிலையில், லாகூரில் இம்ரான் கானுக்கு எதிராக பேரணி நடத்திய எதிர்க்கட்சிகள், இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மெகா பேரணியில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளன. மேலும் இம்ரான் பதவி விலகி, விரைவில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பு வலியுறுத்தி உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை