உலகம்

பாகிஸ்தான் தேர்தல் : இம்ரான் கான் கட்சி தொடர்ந்து முன்னிலை...

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் நிலவுவதால் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தந்தி டிவி
இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனால் இந்த தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை எனவும் ஆளும்கட்சியான 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' தலைவர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்