உலகம்

பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிவேக பரவலுடன் உயிர் பலி வாங்கி உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கும், வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்