உலகம்

இந்திய திரைப்படங்களுக்கு பாக். மீண்டும் தடை

இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தந்தி டிவி
இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து இந்தியாவுடனான தூதரக உறவையும், வர்த்தக உறவையும் பாகிஸ்தான் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூ​ர் நகரில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலையும் ரத்து செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்