உலகம்

Afghan vs Pakistan| ஆப்கானில் புகுந்து வதம் செய்த பாகிஸ்தான் - 80 பேரை மண்ணோடு மண்ணாக்கி வெறியாட்டம்

ஆப்கானில் புகுந்து வதம் செய்த பாகிஸ்தான்

thanthitv

#afghanistanvspakistan #pakistanmilitary ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்... பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் ஆப்கானில் இருந்து இயங்குவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது... இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், 7 தீவிரவாத முகாம்கள் மற்றும் விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது...

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்