உலகம்

74வது சுதந்திர தினம் கொண்டாடிய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இன்று 74வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

பாகிஸ்தானில் இன்று 74வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கராச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி அரிப் அல்வி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

முன்னாதாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்