உலகம்

Pakistan | Afghanistan | AirStrikes | திடீரென பாக், நடத்திய தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் மரணம்

தந்தி டிவி

பாக். தாக்குதலில் ஆப்கானில் 3 கிரிக்கெட் வீரர்கள் பலி/ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் பலி/ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்/ஆப்கான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் பாக். தாக்குதலில் பலி/பாக். தாக்குதலில் 3 கிரிக்கெட் வீர‌ர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு/இலங்கை-பாக்.-ஆப்கான் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்