உலகம்

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார். டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் 4 லட்சம் லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனுள்ளவை என கூறப்படும் நிலையில், அவற்றை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் பார்வையிட்டார். ஆக்சிஜன் தயாரிப்புக்கான ஆயத்தப் பணிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்